நீங்கள்
வரவேற்கப்படுகின்றீர்கள்!
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நண்பர்கள் அனைவரையும்
வாழ்த்துகின்றேன்!
வரவேற்கின்றேன்!!
அனைவருக்கும் எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு
கிறிஸ்து பிறந்த நாளை ஏழைப்பிள்ளைகளோடு கொண்டாடும்படியாக
அழைக்கின்றேன்!!!
24/12/2016 சனிக்கிழமை
மாலை 5 முதல் 8:30 மணி வரை.
இடம்: அருந்ததி நகர்,
பெரம்பூர்,
சென்னை - 600012
எமது செல்லிடப்பேசி எண்: 9840836690.
இதில் பிள்ளைகளுடைய நடனம், நாடகம், பாடல், வசனம் அனைத்தும் இடம்பெறும்.
வாருங்கள்!
இயேசுவின் இரண்டாம் வருகையை துரிதப்படுத்தும் விதமாக, முதலாம் வருகையை இந்த ஏழைப்பிள்ளைகளோடு
கொண்டாடலாம்!!!
வாருங்கள்! இயேசுவைக் கொண்டாடுவோம்!!! |