உங்கள் உதவி தேவை
Your help is needed
அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
சென்னையில் பெய்த பலத்த மழையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! அருந்ததி நகரில் நமது சிறுவர் ஊழியம் நடந்துவந்த வீடு இந்த மழையினால் இடிந்து விழுந்து விட்டது. இந்த பகுதி சிறு பிள்ளைகளுக்கு இந்த வீட்டில்தான் ஊழியம் நடந்து வந்தது. இதன் புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம்.
Dear friends
greetings in the name of our LORD
JESUS CHRIST!
You all know that heavy rains in Chennai! We do the children ministry in a slum named
Arunthathinagar @ Perampur. The house, we do the ministry, collapse in this
rain. Here you see some videos and photos
இந்த வீட்டில் நடந்த வீட்டில் நடந்த ஊழிய காணொளிகளை நீங்கள் பாருங்கள். இன்னொரு காணொளி:
கீழே உள்ள சிறுவர் ஊழிய வகுப்பு நடைபெற்ற இடம், இப்பொழுது மண் மேடாக்கி விட்டது. அதையும் பாருங்கள், ஜெபியுங்கள் இதற்கு உதவி செய்ய விரும்பினால் முன்வாருங்கள்! அல்லது உதவி செய்யக்கூடியவர்களை அறிமுகம் செய்யுங்கள்! இது அவசரம்!
சிறுவர் வேதாகம வகுப்பு நடந்த இந்த இடத்தின் இப்போதைய நிலை கீழே:
மேலும் சில புகைப்படங்கள்:
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் சிலர் |
இந்த வீட்டில் 2 குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் இதுவரை பெற்றுக் கொண்ட உதவிகள்: அரசாங்க உதவியாக தலா 5000/- ரூபாய் மற்றும் 25 கிலோ அரிசி மட்டுமே. தனியார்கள் உதவி செய்தது: மளிகை சாமான்கள். இது கிறிஸ்தவ வீடு என்று சிலர் உதவி செய்கின்றவர்களை வேறு தெருவுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
வீடு இடிய காரணங்கள்:
1. இது மண்ணால் கட்டப்பட்டு, சுண்ணாம்பினால் பூசப்பட்ட சுவர்கள். (பழமையானவை)
2. மூன்று நாட்களாக 2 அடி தண்ணீர் நின்றதால் சுவர் தண்ணீரில் ஊறிப்போனது.
தற்போதைய நிலை: உதவி செய்ய (திரும்ப கட்ட) ஒருவருமில்லை.
தொடர்ந்து ஊழியத்தை நிறைவேற்றவும், இயேசுவின் நாமம் மகிமைப்படவும் நாம்தான் கட்டிக் கொடுக்க வேண்டும். வந்தது போனதை பூசி, சாய்ப்பு போட வேண்டுமானால் ரூபாய் 4,00,000 செலவாகும். தேவைகளை சந்திக்க முன் வாருங்கள்.
நமது நிலை: முற்றிலும் இலவசமாக, சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது.
நேரில் வந்து உதவி செய்ய விருப்பமுடைய சென்னையில் இருக்கும் சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். செல்: 9840836690
உதவி செய்ய விருப்பமுடையோர், உங்கள் நன்கொடையை கீழே உள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்.
Zion revival ministries ,
Indian bank, Otteri
branch,
A/c nO: 441176777
IFSCode: IDIB000O004
முன் வாருங்கள்! நாம் இணைந்து ஆண்டவருடைய நாமத்தை மகிமைப் படுத்தலாம்.
ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:
Miss. Karunya, Cell no: 61450082158
பின் குறிப்பு: கீழ் கண்ட 64 பிள்ளைகள் நமது சிறுவர் வேதாகம பள்ளியில் கலந்து கொண்டவர்கள். 23/12/2015 புதன் அன்று மாலை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் திட்டமிட்டிருந்தோம். இப்படி மோசமான சூழ்நிலை இருப்பதால், அன்று இந்த பிள்ளைகளுக்கு ஒரு அன்பளிப்பு மற்றும் தேவ செய்தியோடு எளிமையாக வைக்க முடிவு செய்திருக்கின்றோம். சென்னையில் உள்ள நமது நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். Dear friends, we planned to celebrate Christmas at
this place, on 23rd December, Wednesday. Now we plan to give away
gifts, and a message of JESUS!
பிள்ளைகளின் பெயர்கள்:
1.மோசஸ், 2. மோனிகா, 3.மேகவர்த்தினி, 4.எஸ்.தீபிகா, 5.ஜி.தீபிகா, 6. சதீஷ், 7.நவீன் ராஜ், 8. சண்முகப்பிரியா, 9. சீதை, 10.ஜனனி, 11. சௌமியா, 12. விஷால், 14. கீர்த்தனா, 15.தர்ஷினி, 16.வினோதா, 17. என்.பாலாஜி, 18. எம்.பாலாஜி, 19. ஈ.கிஷோர், 20.அஜித், 21. பரத், 22. மகேஷ்குமார், 23. கார்த்திக்குமார், 24. சத்யா, 25. ஜி.ஜெர்ரி, 26. யுகேஷ், 27. ஜி.நிதீஷ், 28. நிதீஷ், 29. சுபாஷ், 30. அமுதவர்ஷினி, 31. சக்தி, 32.பாரதி கணேஷ், 33. ஜாகிரா, 34. விக்னேஷ், 35. விக்ரம், 36. பாஸ்கர், 37.பிரவீன், 38. காவியா, 39. அபர்ணா, 40. ஜோதிகா, 41. லோகேஷ், 42. அனுசுயா, 43தீபக், 44. லாவண்யா, 45. பிரியா, 46.கௌரி, 47.சித்ரா, 48. நிவேதா, 49. திவ்யா, 50. சரீஷ், 51. கே.லோகேஷ், 52. விக்னேஷ், 53.ஹரி, 54.லோகேஷ், 55. ஹரிணி, 56. பவித்ரா, 57. திரிஷா, 58. நந்தினி, 59.பிரிதிக்ஷா, 60. காவியா, 61. ரக்ஷனா, 62. சுவேதா, 63.ஜீவிதா, 64.ஹரிணி.
நண்பர்கள் அனைவரும் இந்த செய்தியை பரப்பவும். இது அவசரம்! நன்றி.