30 Sept 2014

TWO CHARACTERS

இரண்டு குணங்கள்

ஆவியின் கனி .................................மாம்சத்தின் கிரியைகள்

1. அன்பு ............................................... வெறுப்பு, சுயநலம், பொறாமை, கோபதாபம்
 
2. சந்தோஷம்...........................................................வருத்தம், மனக்கலக்கம், சோர்வு
                          
3. சமாதானம் ..........................................கவலை ,பயம், கலகம், மோதல், பதட்டம்.
 
4. நீடிய பொறுமை..................................................ஆத்திரம், படபடப்பு, முன்கோபம் 
 
5. தயவு.............................குரூரம், போக்கிரித்தனம், கடினமனம், முரட்டுத்தனம்
 
6. நற்குணம்..............தீமை, கொடுமை, ஒழுக்கக்கேடு, கஞ்சதனம், பேராசை  
 
7.விசுவாசம்.............................. கவனமின்மை, நேர்மையற்ற, திரித்துகூறல்,       
                                                           
                                                                                                                      நம்பகதன்மையற்ற 
 
 8. சாந்தம்...........................................................பெருமை, எதையும் நியாயந்தீர்த்தல் 
 
9.இச்சையடக்கம்................................................................................ஒழுக்கமற்றநடத்தை,
 
                                                                                       விதியை மீறுதல்,  கட்டுப்பாடற்ற.
 
 
 
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! பிறருக்கு நன்மை பயக்கும்படி உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகின்றேன்! 

No comments:

Post a Comment